Tamil Dictionary 🔍

கோற்றொழிலவன்

koatrrolilavan


அரண்மனை வாயிலில் கோல்கொண்டு காவல் செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாரவாசலிற் கோல்கொண்டு காவல்செய்பவன் கோற்றோழிலவற்குக் கூறின்னிற்ப (பெருங் உஞ்சைக். 47, 10). Guard or watchman armed with a stick, stationed at the porch of a king's palace;

Tamil Lexicon


kōṟṟoḻilavaṉ
n. கோற்றொழில்.
Guard or watchman armed with a stick, stationed at the porch of a king's palace;
ஆசாரவாசலிற் கோல்கொண்டு காவல்செய்பவன் கோற்றோழிலவற்குக் கூறின்னிற்ப (பெருங் உஞ்சைக். 47, 10).

DSAL


கோற்றொழிலவன் - ஒப்புமை - Similar