Tamil Dictionary 🔍

கோற்றொடி

koatrroti


வேலைத் திறனமைந்த கைவளையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைத்திறமமைந்த கை வளையல். கோற்றேடி மாதரொடு (சிலப். 26, 121). Bangles of fine workmanship;

Tamil Lexicon


kōṟṟoṭi
n. id. + தொடி.
Bangles of fine workmanship;
வேலைத்திறமமைந்த கை வளையல். கோற்றேடி மாதரொடு (சிலப். 26, 121).

DSAL


கோற்றொடி - ஒப்புமை - Similar