கோற்றொழில்
koatrrolil
அரசாட்சி செய்கை ; அரிய வேலைப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிய வேலைப்படு கோற்றொழில் விளங்குந் தொடி (கலித்.100, உரை). 2. Fine workmanship; [செங்கோள் செலுத்துதற் றோழில] அரசாட்சி செய்கை கோற்றோழிற் கொற்றம் (பெர்ருங். மகத 23, 60). 1. Rule or government of a kingdom, as symbolically expressed by-sceptre-wielding;
Tamil Lexicon
kōṟṟoḻil
n. id. + தொழில்.
1. Rule or government of a kingdom, as symbolically expressed by-sceptre-wielding;
[செங்கோள் செலுத்துதற் றோழில] அரசாட்சி செய்கை கோற்றோழிற் கொற்றம் (பெர்ருங். மகத 23, 60).
2. Fine workmanship;
அரிய வேலைப்படு கோற்றொழில் விளங்குந் தொடி (கலித்.100, உரை).
DSAL