Tamil Dictionary 🔍

கோற்றொழிலாளர்

koatrrolilaalar


தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் கோற்றோழிலாளர் மற்றுமொழி யியம்ப (பெருங். உஞ்சைக். 58, 76). King's attendants armed with sticks, their duty being to disperse the crowd and clear the way for the king to pass ;

Tamil Lexicon


kōṟṟoḻilāḷā
n. id. +.
King's attendants armed with sticks, their duty being to disperse the crowd and clear the way for the king to pass ;
தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் கோற்றோழிலாளர் மற்றுமொழி யியம்ப (பெருங். உஞ்சைக். 58, 76).

DSAL


கோற்றொழிலாளர் - ஒப்புமை - Similar