கொற்றவன்
kotrravan
koṟṟavaṉ,
n. id. [M. koṟṟavan.]
1. King, monarch;
அரசன். குடையினீழற் கொற்றவன் (சீவக. 2544).
2. Victor;
வெற்றியாளன். ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 88).
koṟṟavaṉ,
n. cf. கொற்றான்.
Balloon-vine. See
முடக்கொற்றான். (மலை.)
DSAL