Tamil Dictionary 🔍

கோற்றேன்

koatrraen


கொம்புத்தேன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்புத்தேன். காலனை யோலமிட வடர்த்த கோற்றேன் (திருக்கோ. 150). Superior wild honey, as found on tree-branches;

Tamil Lexicon


பிரசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Wild honey in branches, கொம்புத்தேன். ''(p)''

Miron Winslow


kōṟṟēṉ
n. id. + தேன்.
Superior wild honey, as found on tree-branches;
கொம்புத்தேன். காலனை யோலமிட வடர்த்த கோற்றேன் (திருக்கோ. 150).

DSAL


கோற்றேன் - ஒப்புமை - Similar