Tamil Dictionary 🔍

மேற்றொழில்

maetrrolil


சிறந்த செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த செயல். மேற்றொழிலு மாங்கே மிகும் (நாலடி,193). Great deed or achievement;

Tamil Lexicon


mēṟṟolil
n. மேல்+தொழில்.
Great deed or achievement;
உயர்ந்த செயல். மேற்றொழிலு மாங்கே மிகும் (நாலடி,193).

DSAL


மேற்றொழில் - ஒப்புமை - Similar