Tamil Dictionary 🔍

கற்றவன்

katrravan


கற்றறிந்தவன் ; ஞானி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானி கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை (திருவிசை. சேந்தனார். திருவீழி. 2). 2. Learned sage ; கற்றறிந்தவன். 1. A man of erudition, scholar ;

Tamil Lexicon


kaṟṟavaṉ
n. கல்-.
1. A man of erudition, scholar ;
கற்றறிந்தவன்.

2. Learned sage ;
ஞானி கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை (திருவிசை. சேந்தனார். திருவீழி. 2).

DSAL


கற்றவன் - ஒப்புமை - Similar