Tamil Dictionary 🔍

கருதல்

karuthal


எண்ணல் , அனுமானம் , நினைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானம். அளவை காண்டல் கருத லுரை (சி.சி. அளவை.1). Inference;

Tamil Lexicon


, ''v. noun.'' Estimating, மதித் தல். 2. Considering, எண்ணல்.

Miron Winslow


karutal
n. கருது-. (Log.)
Inference;
அனுமானம். அளவை காண்டல் கருத லுரை (சி.சி. அளவை.1).

DSAL


கருதல் - ஒப்புமை - Similar