Tamil Dictionary 🔍

கேருதல்

kaeruthal


கோழி கத்துதல் ; குரல் கம்முதல் ; தொண்டைக கட்டால் வருந்தி மூச்சுவிடுதல் ; திகைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழிமுதலியன கொக்கரித்தல். (W.0 1. To cacke, as a hen; குரல் கம்மிப்பேசுதல். (W.) 2. To speak in a low and tremulous voice; தொண்டைக்கட்டால் வருந்தி மூச்சுவிடுதல். Loc. 3. To breathe with effort, as from phlegm in the throat; திகைத்தல். (W.) 4. To be bashful, diffident, confused;

Tamil Lexicon


kēru-,
5. v. intr. [T. kēru.]
1. To cacke, as a hen;
கோழிமுதலியன கொக்கரித்தல். (W.0

2. To speak in a low and tremulous voice;
குரல் கம்மிப்பேசுதல். (W.)

3. To breathe with effort, as from phlegm in the throat;
தொண்டைக்கட்டால் வருந்தி மூச்சுவிடுதல். Loc.

4. To be bashful, diffident, confused;
திகைத்தல். (W.)

DSAL


கேருதல் - ஒப்புமை - Similar