Tamil Dictionary 🔍

கோய்

koai


கள் முகக்கும் ஏனம் ; பரணிச் செப்பு ; பரணிநாள் ; குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ழகக்கும் பாத்திரம். ஒரிற்கோயிற்றேருமால் (புறநா.300). 1. Vessel for taking out toddy; பரணி நாள். (சங். அக.) 3. The second naksatra; பரணிச்செப்பு. சாந்துக்கோய் புகிய செல்வ (சீவக. 764). 2. Small perfumebox;

Tamil Lexicon


பரணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōy] ''s. [prov.]'' A small perfume box, பரணி. ''(Little used.)''

Miron Winslow


kōy,
n. Prob. kōša.
1. Vessel for taking out toddy;
கள்ழகக்கும் பாத்திரம். ஒரிற்கோயிற்றேருமால் (புறநா.300).

2. Small perfumebox;
பரணிச்செப்பு. சாந்துக்கோய் புகிய செல்வ (சீவக. 764).

3. The second naksatra;
பரணி நாள். (சங். அக.)

DSAL


கோய் - ஒப்புமை - Similar