Tamil Dictionary 🔍

கோநாய்

koanaai


ஓநாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓநாய். கோநாயினம் வெரூஉம் வெற்ப (பழ. 292). Wolf. See

Tamil Lexicon


கோணாய், s. a wolf, ஓநாய்; 2. the male jackal, ஆணரி.

J.P. Fabricius Dictionary


, [kōnāy] ''s.'' A kind of wolf, தோண் டான். 2. A he-fox, the male jackal, ஆணரி.

Miron Winslow


kō-nāy,
n. id. +.
Wolf. See
ஓநாய். கோநாயினம் வெரூஉம் வெற்ப (பழ. 292).

DSAL


கோநாய் - ஒப்புமை - Similar