Tamil Dictionary 🔍

கோயில்

koayil


அரண்மனை ; ஆலயம் ; கடவுளை வழிபடும் இடம் ; சிதம்பரம் ; திருவரங்கம் ; வீரசைவர் அணியும் இலிங்கச் செப்பு ; கோயிற் பற்று ; நாற்சீர்த் தூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்சீர்த்தூக்கு. (மணி. 2, 19, உரை.) 7. (Mus.) A kind of time-measure; அரண்மனை. கோயின் மன்னனைக் குறுகினள் (சிலப்20, 47). 1. Palace, residence of a king or noble man; கோயிற்பற்று. (J.) 6. Parish church, parish; வீரசைவர் தரிக்கும் இலங்கசம்புடம். Loc. 5. Silver casket enclosing the liṅgam worn by Lingayats; ஸ்ரீரங்கம். கோயிற்பிள்ளாயிங்கே போதராயே (திவ். பெரியாழ். 2, 9, 4). 4. Sriraṅgam; சிதம்பரம். (தேவா.) 3 Sacred town of Chidambaram; ஆலயம். அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக் 174, செய்யுள், 2). 2. Temple, sanctuary, church, chapel;

Tamil Lexicon


கோவில், s. (கோ+இல்) a palace, அரண்மனை; 2. a temple church, pagoda, ஆலயம்; 3. the sacred town, Chidambaram; 4. (music) a kind of timemeasure. கோயில் பூனை தேவர்க்கஞ்சாது, the cat in the temple dreads no deity. அவன் கோயில் குளத்துக்குப் போகிற தில்லை, he neglects religious ceremonies. கோயில்காணி, --மானியம், temple lands. கோயில் சேவிக்க, to serve the temple daily as musicians. கோயில்பற்று, a parish, a parish church, lands belonging to a church or pagoda. கோயில் பிரகாரம், the court of a temple. கோயில் மணியம், --மணியகாரன், the manager of a temple. கோயிற்காளை, (lit.) a temple bull, a fat unruly fellow. கோயிற் குறுணி, the first குறுணி of a harvest given as an offering to the temple.

J.P. Fabricius Dictionary


kooylu கோய்லு temple

David W. McAlpin


, [kōyil] ''s.'' [''com.'' கோவில்.] [''ex'' கோ, ''et'' இல், abode.] A palace the residence of a nobleman. or a king, அரமனை. 2. A tem ple, sanctuary, church, chapel, ஆலயம். 3. A sacred shrine, the abode of a deity, கடவு ளிருக்குமிடம். 4. A metal casket enclosing the சிவலிங்கம், or phallic emblem worn about the person, இலிங்கசம்புடம். 5. A bag, &c., for sacred ashes, விபூதிசம்புடம். 6. ''[loc.]'' The pagoda at Chillumbrum, or that at Seringham, சிதம்பரசீரங்கஸ்தலம். 7. ''[prov.]'' A parish church, also a parish, கோயிற்பற்று. கோயிற்பூனைதேவருக்கஞ்சாது. The cat in the temple dreads no deity; i. e., too close an intimacy destroys veneration. கோயில்மாடுபோலே. Like a temple cow- spoken of indulged or idle young persons who have their own way, &c.

Miron Winslow


kōyil,
n. கோ3+இல். [T.kōyila, M. kōyil]
1. Palace, residence of a king or noble man;
அரண்மனை. கோயின் மன்னனைக் குறுகினள் (சிலப்20, 47).

2. Temple, sanctuary, church, chapel;
ஆலயம். அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக் 174, செய்யுள், 2).

3 Sacred town of Chidambaram;
சிதம்பரம். (தேவா.)

4. Sriraṅgam;
ஸ்ரீரங்கம். கோயிற்பிள்ளாயிங்கே போதராயே (திவ். பெரியாழ். 2, 9, 4).

5. Silver casket enclosing the liṅgam worn by Lingayats;
வீரசைவர் தரிக்கும் இலங்கசம்புடம். Loc.

6. Parish church, parish;
கோயிற்பற்று. (J.)

7. (Mus.) A kind of time-measure;
நாற்சீர்த்தூக்கு. (மணி. 2, 19, உரை.)

DSAL


கோயில் - ஒப்புமை - Similar