Tamil Dictionary 🔍

கோடாய்

koataai


செவிலித்தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட (திருக்கோ. 235, கோளு). Foster-mother;

Tamil Lexicon


s. (கொள்+தாய்) an aya, child's nurse.

J.P. Fabricius Dictionary


, [kōṭāy] ''s.'' One of the five nurses, she that carries the child, செவிலித்தாய்; [''ex'' கொள், carrying, ''et.'' தாய்.] See தாய்.

Miron Winslow


kōṭāy,
n. கோள்+தாய்.
Foster-mother;
செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட (திருக்கோ. 235, கோளு).

DSAL


கோடாய் - ஒப்புமை - Similar