Tamil Dictionary 🔍

கோமயம்

koamayam


பசுவின் சாணம் ; கோமூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாணம். கோமயப் பூச்சுச் செய்தே (இரகு. கடிம. 79). 1. Cow-dung; கோமூத்திரம். Loc. 2. Cow's urine;

Tamil Lexicon


ஆனீர், சாணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Cow-dung, சாணி. 2. The properties or peculiarities of a cow; any thing cow-like whether in appear ance, make, smell or otherwise, ஆவிற்குரி யதன்மை; [''ex'' மயம், likeness.] W. p. 3. GÔMAYA. 3. [''vul.'' also கோமியம்.] Urine of the cow, ஆநீர்.

Miron Winslow


kōmayam,
n. gō-maya.
1. Cow-dung;
சாணம். கோமயப் பூச்சுச் செய்தே (இரகு. கடிம. 79).

2. Cow's urine;
கோமூத்திரம். Loc.

DSAL


கோமயம் - ஒப்புமை - Similar