Tamil Dictionary 🔍

கோயிலாள்

koayilaal


பட்டத்தரசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டத்தரசி, தானுங் கோயிலாளும் புறம் போந்துநின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி.). Crowned queen;

Tamil Lexicon


இலக்குமி.

Na Kadirvelu Pillai Dictionary


kōyilāḷ,
n. id.
Crowned queen;
பட்டத்தரசி, தானுங் கோயிலாளும் புறம் போந்துநின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி.).

DSAL


கோயிலாள் - ஒப்புமை - Similar