Tamil Dictionary 🔍

கயில்

kayil


தேங்காய்ப்பாதி ; அணிகலக் கடைப் புணர்வு ; பிடரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காயிற் பாதி. (J.) Half of a coconut ; பிடர். கயில்கலந் திருண்டுதாழ்ந்த கருங்குழல் (சூளா. சுயம். 112). 2 Nape of the neck ; பூண்கடைப்புணர்வு. (திவா.) 1. Clasp of a necklace ;

Tamil Lexicon


s. the half of a cocoanut, தேங் காய்ப் பாதி; 2. clasp of a necklace; 3. the nape, பிடரி. அடிக்கயில், the bottom piece of a cocoanut shell. கண்கயில், the top piece of a cocoanut shell.

J.P. Fabricius Dictionary


, [kyil] ''s.'' The clasp of a necklace, ஆபரணக்கடைப்பூட்டு. 2. The nape or back of the neck, பிடரி. ''(p.)'' 3. ''[prov.]'' The half of a cocoanut, தேங்காய்ப்பாதி.

Miron Winslow


kayil
n.
1. Clasp of a necklace ;
பூண்கடைப்புணர்வு. (திவா.)

2 Nape of the neck ;
பிடர். கயில்கலந் திருண்டுதாழ்ந்த கருங்குழல் (சூளா. சுயம். 112).

kayil
n.
Half of a coconut ;
தேங்காயிற் பாதி. (J.)

DSAL


கயில் - ஒப்புமை - Similar