Tamil Dictionary 🔍

குயில்

kuyil


சொல் ; ஒரு பறவை ; கோகிலம் ; மேகம் ; துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். (சூடா.) Cloud; சொல். (திவா.) 1. Word; கோகிலம். (திவா.) 2. cf. kōkila. [T. kukkil, K. kukil, M. kyil, Mhr. kōīḷa] Koel, Indian cuckoo, Eudynamis honorata; துளை. (பிங்.) Hole, perforation;

Tamil Lexicon


s. declamation, word, சொல்; 2. a singing bird, the Indian cuckoo; 3. a hole, துளை; 4. cloud, மேகம்; 5. a tube or pipe. குயிலன், Indra who once assumed the form of a குயில். குயில் கூவுகிறது, the cuckoo sings. குயில்மொழி, soft sweet words like the notes of the cuckoo. கருங்குயில், the black cuckoo. புள்ளிக்குயில், வரிக்குயில், the spotted or striped cuckoo.

J.P. Fabricius Dictionary


, [kuyil] ''s.'' Words; declamation, சொல். 2. The Koil or Indian cuckoo, a bird celebrated in Indian poetry for the sweet ness of its notes, ஓர்பறவை. It is said to lay its eggs in a crow's nest, and leave them to be hatched and the young reared. There are two species; the black and the striped; [''ex'' குயில், to utter.] (See கருங்குயில், புள்ளிக் குயில், or வரிக்குயில்.) 3. A tube, pipe, a hollow cylinder, துளையுடைப்பொருள். அவள்பாடுகிறதுகுயில்கூவுகிறதுபோலிருக்கிறது.... She sings as a cuckoo.

Miron Winslow


kuyil,
n. குயில்1-.
1. Word;
சொல். (திவா.)

2. cf. kōkila. [T. kukkil, K. kukil, M. kyil, Mhr. kōīḷa] Koel, Indian cuckoo, Eudynamis honorata;
கோகிலம். (திவா.)

kuyil,
n. குயில்2-.
Hole, perforation;
துளை. (பிங்.)

kuyil,
n. குயின்1.
Cloud;
மேகம். (சூடா.)

kuyil-,
3. v. tr. perh. kūj.
1. To utter, tell;
சொல்லுதல். பொய் குயிலினுஞ்சோம்பினும் (சிலப். பிரபந். நிரந்ச. 18).

2. To call, whoop, halloo;
கூவுதல். (சூடா.)

kuyil-,
3. v. tr. [1-4, cf. kuc.]
1. To make, execute, shape, construct;
செய்தல் (பிங்.)

2. To weave;
நெய்தல். ஊசியொடுகுயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை).

3. To palit, braid, intwine;
பின்னுதல். (W.)

4. cf kuth. To bore, perforate, tunnel;
துளைத்தல். (பிங்.) குன்று குயின்றன்ன வோங்குநிலைவாயில் (நெடுநல். 88).

5. cf. kuṭh. To enchase, set, as preciousl stones;
இரத்தினம் முதலியவை பதித்தல். சுடர்மணியின் பத்திகுயின்றிட்ட பழுப்பேணியில் (கந்தபு. வள்ளி. 50).--intr.

1. To take place;
நடைபெறுதல். தெய்வ நடன மெதிர்குயில (தணிகைப்பு. அகத்திய. 83).

2. To be thick, close, crowded;
செறிதல். (திவா.)

3. To sound, play;
வாத்தியமொலித்தல். வீணை குழலொடு குயில (சீவக. 1255).

DSAL


குயில் - ஒப்புமை - Similar