கோப்புமுறை
koappumurai
பொருந்தும்முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருத்தும் முறை. மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53). Art or manner of fitting or arranging things;
Tamil Lexicon
kōppu-muṟai,
n. id. +.
Art or manner of fitting or arranging things;
பொருத்தும் முறை. மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53).
DSAL