Tamil Dictionary 🔍

குறை

kurai


குற்றம் ; குறைபாடு ; வறுமை ; எஞ்சியது ; மனக்குறை ; தவறு ; நேர்த்திக்கடன் ; இன்றியமையாப் பொருள் ; செயல் ; வேண்டுகோள் ; வேண்டுவது: துண்டம் ; ஆற்றிடைக்குறை ; சொல்லின் எழுத்துக்குறை ; ஆறாம் வேற்றுமை ; உண்ணுந்தசை ; அரசிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைபாடு. குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள் (கந்தபு. வரிபுனை. 20). 1. Deficiency, imperfection, want, default; குற்றம். என்பாற் குறையை நினைந்து மறாது (தஞ்சைவா. 388). 2. Fault, defect, flaw; வறுமை. (பிங்.) 3. Indigence, poverty; எஞ்சியது. நிறைதவத்தின் குறி முடித்து (கம்பரா. சூர்ப்ப. 114). 4. Complement, balance, arrears, remainder; மனக்குறை. என்ன குறை நமக்கே (திவ். திருவாய். 6, 4, 1). 5. Dissatisfaction, grievance; பிராத்தனைக்கடன். திருப்பதிக்குக குறைசெலுத்தப்போனேன். 6. Vow requiring fulfilment; இன்றியமையாப்பொருள். வினைக்குறை தீர்ந்தாரின் (குறள், 612). 7. That which is indispensable; காரியம். கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் குறையென (சீவக. 1647). 8. Business that has to be done; வேண்டுகோள். எம்மனந் தெளியக்காட்டுதல் குறையென (பெருங். மகத. 15, 37). 9. Request; வேண்டுவது. உறைசிறியாருண்ணடுங்க லஞ்சிக் குறை பெறின் (குறள், 680). 10. Needs; துண்டம். கருப்புக்குறையும் (சேதுபு. முத்தீர். 18). 11. Piece, section; ஆற்றிடைகுறை. குறையெலாஞ் சோலை (கம்பரா. பூக்கொய். 2). 12. To be ruined, destroyed; சொல்லின் எழுத்துக்குறை.கடைக்குறை (நன்.156). 13.(Gram.) Omission of a letter, as syncope,apocope,aphaersis; ஆறாம்வேற்றுமை. விளிகுறை யிரண்டையும் விட்டவேற்றுமைகள் (இலக். கொத். 14). 14. (Gram.) Genitive case; உண்ணுதற்குப் பக்குவப்படுத்தியதசை வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை (பெரும்பாண். 472). 15. Piece of flesh, as prepared for table; ஒரு தாக்குடைய மிடற்றுப்பாடல்வகை. நிறைகுறை தோன்ற (பரிபா. 17, 18). 16. A kind of vocal music; அரசிறை. (W.) 17. Tribute, revenue;

Tamil Lexicon


s. want, deficiency, poverty, தரித்திரம்; 2. remainder, மிச்சம்; 3. discontent, dissatisfaction, grievance, indignation, வெறுப்பு; 4. flaw, defect, fault, guilt, குற்றம். அவன் என்மேல் குறையாயிருக்கிறான், அவனுக்கு என்மேல் குறையுண்டு, he has a complaint against me, he is displeased with me. குறைகொள்ள, to complain, to feel aggrieved; குறைகோள், solicitation, petition. குறைக்காரியம், குறைக்கருமம், the remainder of the business etc; halffinished work. குறை சொல்ல, to complain. குறைதீர, to be freed from want, to be content; to be satisfied. குறைத்தலை, a headless trunk. குறைநிறை, defect and excess; domestic wants and comforts. குறைபட, to be wanting or missing, to diminish, to grow less, scarce or dear. உனக்குக் குறைபட்டதென்ன, what do you want or lack. குறைபாடு, want, poverty, grievances. குறைப்பட, to be displeased. குறைப்பணம், the rest of the money. குறைப் பேர், the rest of the people. குறைப்பொழுது, the remainder of the day or time. குறைமாதத்துப் பிள்ளை, a child of premature birth, குறைப்பிள்ளை. குறையாற்ற, to appease, to satisfy. குறையின்மை, completeness. அரைகுறையாய், incompletely. இடைக்குறை, syncope. கடைக்குறை, apocope. தலைக்குறை, aphaeresis. தெய்வக்குறை, God's displeasure. மனக்குறை, discontent, dissatisfaction.

J.P. Fabricius Dictionary


2./6. kore-/= கொறெ 2. be lacking, short, cut off 6. reduce, shorten, cut off

David W. McAlpin


, [kuṟai] ''s.'' Dificiency, defalcation, im perfection; failure, ஊனம். 2. Indigence, poverty, destitution, தரித்திரம். 3. Request, petition, solicitation, கூறுங்குறை. 4. Com plement, balance, the part wanting, ar rears, எஞ்சல். 5. Remainder, overplus, remnant, the rest, residue, சேடம். 6. Fault, defect, flaw, குற்றம். 7. Dissatisfac tion, grievance, umbrage, வெறுப்பு. 8. Dis pleasure, indignation--as of a demon of deity, in consequence of accustomed offer ings being withholden, தெய்வக்குறை. 9. Tribute; revenue, அரசிறை. 1. ''[in gram.]'' Abscission, cutting off--as syncope, apo cope, &c.; omission, suppression, சொல்லின் குறை. அவனுக்கென்மேற்குறையுண்டு. He is displeas ed with me; he has a complaint against me. இனியெனக்கென்னகுறை. What can I need more? 2. What defect is there in me now?

Miron Winslow


kuṟai,
n. குறை1-. [T koṟa, K. koṟe, M. kuṟa.]
1. Deficiency, imperfection, want, default;
குறைபாடு. குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள் (கந்தபு. வரிபுனை. 20).

2. Fault, defect, flaw;
குற்றம். என்பாற் குறையை நினைந்து மறாது (தஞ்சைவா. 388).

3. Indigence, poverty;
வறுமை. (பிங்.)

4. Complement, balance, arrears, remainder;
எஞ்சியது. நிறைதவத்தின் குறி முடித்து (கம்பரா. சூர்ப்ப. 114).

5. Dissatisfaction, grievance;
மனக்குறை. என்ன குறை நமக்கே (திவ். திருவாய். 6, 4, 1).

6. Vow requiring fulfilment;
பிராத்தனைக்கடன். திருப்பதிக்குக குறைசெலுத்தப்போனேன்.

7. That which is indispensable;
இன்றியமையாப்பொருள். வினைக்குறை தீர்ந்தாரின் (குறள், 612).

8. Business that has to be done;
காரியம். கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் குறையென (சீவக. 1647).

9. Request;
வேண்டுகோள். எம்மனந் தெளியக்காட்டுதல் குறையென (பெருங். மகத. 15, 37).

10. Needs;
வேண்டுவது. உறைசிறியாருண்ணடுங்க லஞ்சிக் குறை பெறின் (குறள், 680).

11. Piece, section;
துண்டம். கருப்புக்குறையும் (சேதுபு. முத்தீர். 18).

12. To be ruined, destroyed;
ஆற்றிடைகுறை. குறையெலாஞ் சோலை (கம்பரா. பூக்கொய். 2).

13.(Gram.) Omission of a letter, as syncope,apocope,aphaersis;
சொல்லின் எழுத்துக்குறை.கடைக்குறை (நன்.156).

14. (Gram.) Genitive case;
ஆறாம்வேற்றுமை. விளிகுறை யிரண்டையும் விட்டவேற்றுமைகள் (இலக். கொத். 14).

15. Piece of flesh, as prepared for table;
உண்ணுதற்குப் பக்குவப்படுத்தியதசை வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை (பெரும்பாண். 472).

16. A kind of vocal music;
ஒரு தாக்குடைய மிடற்றுப்பாடல்வகை. நிறைகுறை தோன்ற (பரிபா. 17, 18).

17. Tribute, revenue;
அரசிறை. (W.)

DSAL


குறை - ஒப்புமை - Similar