குலமுறை
kulamurai
மரபு வரலாறு ; குலவழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரையாய்வந்த குலவழக்கம் குலமுறையை அனுசரிப்பதே அழகு. Colloq. 2. Custom of a family handed down by tradition; வமிசவரலாறு. குலமுறைகிளத்து படலம். (கம்பரா.) 1. Genealogy;
Tamil Lexicon
kula-muṟai,
n. id. +.
1. Genealogy;
வமிசவரலாறு. குலமுறைகிளத்து படலம். (கம்பரா.)
2. Custom of a family handed down by tradition;
பரம்பரையாய்வந்த குலவழக்கம் குலமுறையை அனுசரிப்பதே அழகு. Colloq.
DSAL