Tamil Dictionary 🔍

கடைமுறை

kataimurai


கடைசி முறை ; முடிவு ; இழிநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9).-adv. 1. Meanest condition; முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792). 2. At last;

Tamil Lexicon


கடைசிமுறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The last time, eventually, கடைசிமுறை. (நீதிநெறி. 48.)

Miron Winslow


kaṭai-muṟai
id.+. n.
1. Meanest condition;
இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9).-adv.

2. At last;
முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792).

DSAL


கடைமுறை - ஒப்புமை - Similar