கைமுறை
kaimurai
கைமாற்றுமுறை ; அனுபவம் ; நாட்டியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துசெய்யும் அனுபவமுறை. 2. Empirical method of preparing medicine; விளையாட்டு முதலியவற்றில் மாறி மாறி வரும் முறை. 1. One's turn, as in play; நிர்த்தனம். நின்று பண்ணுங் கைம்முறை தப்பா (சரவண. பணவிடு. 417). Dance;
Tamil Lexicon
, [kaimuṟai] ''s.'' One's turn in play, &c. 2. Practice in the arts or in medicines and chemistry, &c.
Miron Winslow
kai-muṟai,
n. id. +.
1. One's turn, as in play;
விளையாட்டு முதலியவற்றில் மாறி மாறி வரும் முறை.
2. Empirical method of preparing medicine;
மருந்துசெய்யும் அனுபவமுறை.
kai-muṟai
n. id.+.
Dance;
நிர்த்தனம். நின்று பண்ணுங் கைம்முறை தப்பா (சரவண. பணவிடு. 417).
DSAL