Tamil Dictionary 🔍

கோமாளம்

koamaalam


குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்மாளம். (W.) Jumping, romping, as of fat bullocks. See

Tamil Lexicon


கோமாளித்தனம், s. wantonness, madness, குணாம்பு; 2. jumping, romping, as of fat bullocks. கோமாளி, a haughty or mad speech, a wanton fellow, a buffoon. கோமாளிக்கூத்து, buffoonery.

J.P. Fabricius Dictionary


, [kōmāḷam] ''s.'' Wantoness of fat bul locks--as கும்மாளம்.

Miron Winslow


kōmāḷam,
n.cf. kumāla [M. kōmāḷam.]
Jumping, romping, as of fat bullocks. See
கும்மாளம். (W.)

DSAL


கோமாளம் - ஒப்புமை - Similar