Tamil Dictionary 🔍

கோமகன்

koamakan


இளவரசன் , அரசகுமாரன் ; அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசகுமரன். கோமகற் பெற்று (பெருங். நரவாண. 7, 36). 1. Prince, son of a king; அரசன். கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப். 30, 6). 2. King;

Tamil Lexicon


, ''s.'' A prince, a king's son, இராசகுமாரன். 2. A king, அரசன்.

Miron Winslow


kō-makaṉ,
n. id. +.
1. Prince, son of a king;
அரசகுமரன். கோமகற் பெற்று (பெருங். நரவாண. 7, 36).

2. King;
அரசன். கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப். 30, 6).

DSAL


கோமகன் - ஒப்புமை - Similar