Tamil Dictionary 🔍

நாய்

naai


ஒரு விலங்கு ; சூதாடுகருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு விலங்கு. நாயேபன்றி புலிமுயனான்கும் (தொல்.பொ. 563). 1. Dog ; சூதாடு கருவி. நாயிடக் குழிந்த வல்லி னல்லகம் (புறநா.52). 2. Game-pieces, used in dice;

Tamil Lexicon


s. a dog, சுனகன்; 2. the sign of the regent of the south-west, நிருதி யின்குறி; 3. conical pieces in the play of chess or ticklack, சூதாடுகருவி. நாய் பெற்ற தெங்கம் பழம், a cocoanut that has fallen into the hands of a dog - a fine simile for wealth in the hands of a miser (neither the possessor nor anybody else can enjoy it). நாயாட்டம், mean, servile. நாயீ, a dog-fly. நாயுணி, a tick. நாயும் புலியும், a kind of play with seeds, stones etc. in squares. நாயுருவி, the name of a plant, achyranthes aspera. செந்நாயுருவி, a red kind of the plant. வெண்ணாயுருவி, the white kind. நாய்க்குட்டி, a young dog, a puppy. நாய்க்குணம், peevishness, cynicalness. நாய்த்திசை, south-west. நாய்த்துளசி, a kind of wild marjoram. நாய்ப்பாகல், a medicinal plant, bryonia maysorensis. நாய்ப்புடுக்கன், a large tree, cynometro cauliflora. நாய்வெள்ளை, brown or whitish brown. நாய்வேம்பு, a plant, indigoferaviscosa. நாய்வேளை, a plant, cleome viscosa, நாய்க்கடுகு. கடல்நாய், the sea-dog, the seal. கோநாய், ஓநாய், the wolf. (கோ= உயர்வு) செந்நாய், a reddish species of wild dog. நீர்நாய், மீனாய், the beaver. மரநாய், the pole-cat, palmyra dog. வேட்டைநாய், a hound.

J.P. Fabricius Dictionary


naayi நாயி dog

David W. McAlpin


, [nāy] ''s.'' A dog, ஞமலி, 2. The sign of the regent of the south-west, நிருதியின்குறி. 3. Conical pieces in the play of chess or ticklack, சூதாடுகருவி.--Of நாய், there are கடல்நாய், a seal; மரநாய், palmyra dog; நீர்நாய், மீனாய், a beaver; செந்நாய், a wild dog, கோ ணாய் or கோநாய், a wolf, ''(c.)'' நாயும்பேயுங்கொண்டுபோகின்றன. Dogs and devils (strangers) carry it away. நாய்க்குமுழுத்தேங்காய்தக்குமா. Of what use to the dog is an unbroken cocoanut? நாய்வேஷம்போட்டால்குலைத்தேதீரவேணும். If one disguise himsel as a dog he should bark.

Miron Winslow


nāy,
n. [K.M.Tu.nāy.]
1. Dog ;
ஒரு விலங்கு. நாயேபன்றி புலிமுயனான்கும் (தொல்.பொ. 563).

2. Game-pieces, used in dice;
சூதாடு கருவி. நாயிடக் குழிந்த வல்லி னல்லகம் (புறநா.52).

DSAL


நாய் - ஒப்புமை - Similar