Tamil Dictionary 🔍

கடிநாய்

katinaai


கடிக்கும் நாய். கடிநா யெனச்சீறி (அறப். சத. 21). Vicious, snappish dog;

Tamil Lexicon


, ''s.'' A vicious, snappish dog, கடிக்கிறநாய். 2. ''(fig.)'' A surly per son, a cynic, துஷ்டன்.

Miron Winslow


kaṭi-nāy
n. கடி1- +.
Vicious, snappish dog;
கடிக்கும் நாய். கடிநா யெனச்சீறி (அறப். சத. 21).

DSAL


கடிநாய் - ஒப்புமை - Similar