கோம்பைநாய்
koampainaai
கோம்பைநகரிலுள்ளதும் காவல் புரிவதிற் சிறந்ததுமான ஒருவகைச் செந்நாய். Loc. The 'Poligar' species of large red dogs used as watch-dogs, bred in Kōmpai in Madura district;
Tamil Lexicon
kōmpai-nāy,
n. கோம்பை2 +.
The 'Poligar' species of large red dogs used as watch-dogs, bred in Kōmpai in Madura district;
கோம்பைநகரிலுள்ளதும் காவல் புரிவதிற் சிறந்ததுமான ஒருவகைச் செந்நாய். Loc.
DSAL