கோணவட்டம்
koanavattam
காண்க : கோணாவட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணலாயுள்ள வட்டம். Irregular circle; . See கோணாவட்டம், 2. கோணவட்டக் கோலமுகத்த (பெருங். மகத. 20, 22).
Tamil Lexicon
kōṇa-vaṭṭam,
n. கோணம்1 +.
Irregular circle;
கோணலாயுள்ள வட்டம்.
kōṇa-vaṭṭam,
n. kōṇa +.
See கோணாவட்டம், 2. கோணவட்டக் கோலமுகத்த (பெருங். மகத. 20, 22).
.
DSAL