கோட்டம்
koattam
வளைவு ; வணக்கம் ; நடுநிலை திறம் புகை ; மனக்கோணல் ; பகைமை ; பொறாமை ; நாடு ; நகரம் ; தோட்டம் ; கரை ; யாழ் ; மாக்கோலம் ; உண்பன ; பசுக்கொட்டில் ; பசுக்கூட்டம் ; குளம் ; வயல் ; நீர்நிலை ; குரங்கு ; வெண்குட்டம் ; அறை ; கோயில் ; ஒரு மணப்பண்டவகை ; மாறுபாடு ; சிறைச்சாலை ; இடம் ; வாசனைச் செடிவகை ; குராமரம் ; பாசறை ; பச்சிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளம். 2. Tank; அறை. சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும் (மணி. 6, 59). 1. Room, enclosure; வளைவு. மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநுல் (நன். 25). 1. [M. kōṭṭam.] Bend, curve, warp, as in timber; ஒருவகை வாசனைச்செடி. கோட்டமுங் குங்குமமும் பரந்து (சீவக. 1905). 2. Costus shrub, Saussurea lappa; ஒருவகை வாசனைப்பண்டம். கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது (கம்பரா. கும்பக.145). 3. Putchock, fragrant costus root; பச்சிலை. (D.) 4. Patchouli. See குரா. (பிங்.) 5. Comon bottle-flower; பசுக்கொட்டில். ஆனிரைக டுன்னு கோட்டம் (வாயுசங். பஞ்சாக். 58). 1. Cow-shed; பசுக்கூட்டம். (பிங்.) 2. Herd of cows; நீர்நிலை. 3. Sheet of water; வெண்கொஷ்டம். 1. Arabian costum. See இடம். (பிங்.) 5. Place; சிறைச்சாலை. கோன்றமர் நிகல மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262). 4. Prison; வயல். 4. Field; கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப். 14, 10). 2. Temple; பாசறை. (பிங்.) 3. Camp; உண்பன. (பிங்.) 13. cf. khādya. Eatables, edibles; மாக்கோலம். (J.) 12. cf. kōṭa. Lines, figures and diagrams drawn with rice-flour on the ground, on festive occasions; யாழ். (பிங்.) 11. Lute; குரங்கு. 1. Monkey; வணக்கம் முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் (திருக்கோ. 156). 2. Bowing in worship, adoration; நடுநிலை திறம்புகை. கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (தேவா. 1182, 2). 3. Partiality, as swerving from uprightness; மனக்கோணல். உட்கோட்ட மின்மை பெறின் (குறள், 119). 4. Crookedness, as of mind; பகைமை. கோட்டாமுற் றமர் செய (விநாயகபு. 37, 3). 5. Hatred; பொறாமை (பிங்.) 6. Envy, jealousy; நாடு. (பிங்.) 7. District, province; நகரம். (பிங்.) 8. Town, city; தோட்டம். (பிங்.) 9. Garden; கரை. உயர்கோட்டத்து . . . வான்பொய்கை (பட்டினப். 36). 10. Shore, as of a tank;
Tamil Lexicon
s. place, இடம்; 2. country, நாடு; 3. an agricultural town or village, மருத நிலத்தூர்; 4. a tank,
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Crookedness, bent, flexture, வளைவு. 2. Grudging, malice, envy, அழுக்காறு. 3. Partiality, swerving from rectitude, injustice, obliquity, கோ ணல். 4. ''[prov.]'' Lines, figures, diagrams made of rice-flour, &c., on the floor in religious ceremonies, மாக்கோலம்; (''ex'' கோடு.)
Miron Winslow
kōṭṭam,
n. கோடு-. cf. kuṭ.
1. [M. kōṭṭam.] Bend, curve, warp, as in timber;
வளைவு. மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநுல் (நன். 25).
2. Bowing in worship, adoration;
வணக்கம் முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் (திருக்கோ. 156).
3. Partiality, as swerving from uprightness;
நடுநிலை திறம்புகை. கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (தேவா. 1182, 2).
4. Crookedness, as of mind;
மனக்கோணல். உட்கோட்ட மின்மை பெறின் (குறள், 119).
5. Hatred;
பகைமை. கோட்டாமுற் றமர் செய (விநாயகபு. 37, 3).
6. Envy, jealousy;
பொறாமை (பிங்.)
7. District, province;
நாடு. (பிங்.)
8. Town, city;
நகரம். (பிங்.)
9. Garden;
தோட்டம். (பிங்.)
10. Shore, as of a tank;
கரை. உயர்கோட்டத்து . . . வான்பொய்கை (பட்டினப். 36).
11. Lute;
யாழ். (பிங்.)
12. cf. kōṭa. Lines, figures and diagrams drawn with rice-flour on the ground, on festive occasions;
மாக்கோலம். (J.)
13. cf. khādya. Eatables, edibles;
உண்பன. (பிங்.)
kōṭṭam,
n. kōṣṭha.
1. Room, enclosure;
அறை. சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும் (மணி. 6, 59).
2. Temple;
கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப். 14, 10).
3. Camp;
பாசறை. (பிங்.)
4. Prison;
சிறைச்சாலை. கோன்றமர் நிகல மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262).
5. Place;
இடம். (பிங்.)
kōṭṭam,
n. cf. kuṣṭha.
1. Arabian costum. See
வெண்கொஷ்டம்.
2. Costus shrub, Saussurea lappa;
ஒருவகை வாசனைச்செடி. கோட்டமுங் குங்குமமும் பரந்து (சீவக. 1905).
3. Putchock, fragrant costus root;
ஒருவகை வாசனைப்பண்டம். கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது (கம்பரா. கும்பக.145).
4. Patchouli. See
பச்சிலை. (D.)
5. Comon bottle-flower;
குரா. (பிங்.)
kōṭṭam,
n. gōṣṭha.
1. Cow-shed;
பசுக்கொட்டில். ஆனிரைக டுன்னு கோட்டம் (வாயுசங். பஞ்சாக். 58).
2. Herd of cows;
பசுக்கூட்டம். (பிங்.)
kōṭṭam
n. (அக. நி.)
1. Monkey;
குரங்கு.
2. Tank;
குளம்.
3. Sheet of water;
நீர்நிலை.
4. Field;
வயல்.
DSAL