கோணாவட்டம்
koanaavattam
கோணத்துள் வட்டம் ; அரச விருதுகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணத்துள் வட்டம். (தொல். எழுத். 311, உரை.) 1. Circle within an angular figure; அரசவிருதுகளுள் ஒன்று. கூந்தற் பிச்சமுங் கோணாவட்டமும் (பெருங். உஞ்சைக். 46. 62). 2. An emblem of royalty;
Tamil Lexicon
kōṇā-vaṭṭam,
n. kōṇa +.
1. Circle within an angular figure;
கோணத்துள் வட்டம். (தொல். எழுத். 311, உரை.)
2. An emblem of royalty;
அரசவிருதுகளுள் ஒன்று. கூந்தற் பிச்சமுங் கோணாவட்டமும் (பெருங். உஞ்சைக். 46. 62).
DSAL