கோதண்டம்
koathandam
வில் ; இராமனது வில் ; புருவநடு ; பண்டைக்காலத்தில் பள்ளிச் சிறாரைத் தண்டிக்கும் தொங்குகயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரமபிரானது வில். 2. The bow of šri Rāma; புருவ மத்தியம். அணைவரிய கோதண்ட மடைந்தருளி. (சி. சி. 9, 8). 3. Space between eyebrows; பள்ளிச்சிறாரைத் தண்டிக்குந் தொங்குகயிறு. Colloq. Rope or swing suspended in old-time schools for infliction of punishment; வில். கனகவரைக் கோதண்டன் (திருப்போ. சந். தாலாட்டு. காப்பு). 1. Bow;
Tamil Lexicon
s. a bow, the bow of Rama, வில்; 2. a rope or swing suspended from the roof of a school house, to which boys as a punishment qre made to cling; 3. space between the eyebrows. கோதண்டம் தூக்க, --போட to cause a pupil to clasp the கோதண்டம் rope. கோதண்டபாணி, Rama as armed with the bow கோதண்டம்.
J.P. Fabricius Dictionary
வில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kōtaṇṭam] ''s.'' A bow, the weapon; ''emphatically,'' the bow of Rama, வில். W. p. 251.
Miron Winslow
kōtaṇṭam,
n. kōdaṇda.
1. Bow;
வில். கனகவரைக் கோதண்டன் (திருப்போ. சந். தாலாட்டு. காப்பு).
2. The bow of šri Rāma;
இரமபிரானது வில்.
3. Space between eyebrows;
புருவ மத்தியம். அணைவரிய கோதண்ட மடைந்தருளி. (சி. சி. 9, 8).
kōtaṇṭam,
n. prob. கோ3+தண்டம். [K. kōdaṇda, M. kōtāṇṭam.]
Rope or swing suspended in old-time schools for infliction of punishment;
பள்ளிச்சிறாரைத் தண்டிக்குந் தொங்குகயிறு. Colloq.
DSAL