கோரண்டம்
koarandam
பெருங்குறிஞ்சி ; மருதோன்றி மரம் ; செம்புள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பெருங்குறிஞ்சி (பிங்.) 1. A species of conehead. See மருதோன்றி. (W.) 2. Henna. See செம்முள்ளி. (தைலவ. தைல. 10.) 3. Thorny nail-dye.
Tamil Lexicon
, [kōrṇṭm] ''s.'' The குறிஞ்சி tree. (நிக.) 2. The மருதோன்றி shrub. (சது.) Compare குரண்டகம்
Miron Winslow
kōraṇṭam,
n. kuraṇṭka.
1. A species of conehead.
See பெருங்குறிஞ்சி (பிங்.)
2. Henna.
See மருதோன்றி. (W.)
3. Thorny nail-dye.
See செம்முள்ளி. (தைலவ. தைல. 10.)
DSAL