கோட்டகம்
koattakam
கரை ; பள்ளம் ; ஆழமான நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழமான நிர்நிலை. கோட்டக நிலைப்படா நிறைந்தன (சீவக. 41). 3. Deep tank; பள்ளம். (சிலப்.11. , 71, உரை.) 2. Pit, ditch; கரை. நெடுங்குளக் கோட்டகம். (சிலப்.11, 71). 1. Shore, bank;
Tamil Lexicon
s. a tank, pond; கோட்டம்; 2. a temple, கோஷ்டம்; 3. shore, bank, கரை.
J.P. Fabricius Dictionary
குளம், கோயில்
Na Kadirvelu Pillai Dictionary
, [kōṭṭkm] ''s.'' A tank or pond--as கோட்டம், குளம், (சது.) 2. A temple--as கோஷ்டம், கோவில்.
Miron Winslow
kōṭṭakam,
n. கோடு+அகம்.
1. Shore, bank;
கரை. நெடுங்குளக் கோட்டகம். (சிலப்.11, 71).
2. Pit, ditch;
பள்ளம். (சிலப்.11. , 71, உரை.)
3. Deep tank;
ஆழமான நிர்நிலை. கோட்டக நிலைப்படா நிறைந்தன (சீவக. 41).
DSAL