Tamil Dictionary 🔍

காணவட்டம்

kaanavattam


கிராமாதிகாரிகளுக்குங் கிராமச்சிப்பந்திகளுக்கும் நாள்தோறுஞ் செக்கார் கொடுக்கும் எண்ணெய் வரி. (W. G.) A small quantity of oil, daily given, as a perquisite by the oil-mongers to the village officers and servants;

Tamil Lexicon


kāṇa-vaṭṭam
n. காணம்+.
A small quantity of oil, daily given, as a perquisite by the oil-mongers to the village officers and servants;
கிராமாதிகாரிகளுக்குங் கிராமச்சிப்பந்திகளுக்கும் நாள்தோறுஞ் செக்கார் கொடுக்கும் எண்ணெய் வரி. (W. G.)

DSAL


காணவட்டம் - ஒப்புமை - Similar