கண்வட்டம்
kanvattam
பார்வைக்கு உட்பட்ட இடம் ; நாணயச்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணயசாலை. கண்வட்டக்கள்ளன் (ஈடு). 2. Mint; கண்பார்வைக்குட்பட்ட இடம். தங்கள் கண்வட்டத்திலே உண்டுடுத்திரிகிற (ஈடு, 3, 5, 2). 1. Range of vision, eye-sweep, full reach of one's obervation;
Tamil Lexicon
kaṇ-vaṭṭam
n. id.+.
1. Range of vision, eye-sweep, full reach of one's obervation;
கண்பார்வைக்குட்பட்ட இடம். தங்கள் கண்வட்டத்திலே உண்டுடுத்திரிகிற (ஈடு, 3, 5, 2).
2. Mint;
நாணயசாலை. கண்வட்டக்கள்ளன் (ஈடு).
DSAL