Tamil Dictionary 🔍

கோடணைபோக்குதல்

koadanaipoakkuthal


பெருமுழக்கம் உண்டாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கி யதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85). To cause loud noise;

Tamil Lexicon


kōṭaṇai-pōkku-,
v. intr. கோடணை1+.
To cause loud noise;
பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கி யதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85).

DSAL


கோடணைபோக்குதல் - ஒப்புமை - Similar