Tamil Dictionary 🔍

குணக்குதல்

kunakkuthal


பின்னிற்றல் ; வளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைத்தல். (W.) To bend; பின்னிற்றல். (யாழ். அக.) 1. To be backward; to lag behind; சிக்கலாதல். Nā. 2. To become entangled, as threads;

Tamil Lexicon


kuṇakku-,
5 v. tr. Caus. of குணகு-.
To bend;
வளைத்தல். (W.)

kuṇakku- (யாழ். அக.)
5. v. intr. cf. குணகு-.
1. To be backward; to lag behind;
பின்னிற்றல். (யாழ். அக.)

2. To become entangled, as threads;
சிக்கலாதல். Nānj.

DSAL


குணக்குதல் - ஒப்புமை - Similar