Tamil Dictionary 🔍

ஓலைபோக்குதல்

oalaipoakkuthal


ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல். (கம்பரா. கார்முக. 66.) To send a message written on a palmyra leaf;

Tamil Lexicon


ōlai-pōkku-
v. intr. id.+.
To send a message written on a palmyra leaf;
ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல். (கம்பரா. கார்முக. 66.)

DSAL


ஓலைபோக்குதல் - ஒப்புமை - Similar