Tamil Dictionary 🔍

கொழுக்கொடுத்தல்

kolukkoduthal


koḷu-k-koṭu-
v. intr. கொழு-+.
1. To be indulgent;
இளக்காரங் கொடுத்தல். நீ நியமியாமல் கொழுக்கொடுத்தன்றோ இப்படி இவன் தீம்பிலே தகணேற வேண்டிற்று (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 454).

2. To exalt;
பெருமையுண்டாக்குதல். (திவ். பெரியாழ். 2, 9, 2, ஜீ.)

DSAL


கொழுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar