Tamil Dictionary 🔍

கழுத்துக்கொடுத்தல்

kaluthukkoduthal


தன் வருத்தம் பாராமல் பிறர் செயலைத் தான் ஏற்று நிற்றல் ; வாழ்க்கைப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வருத்தம்பாராமல் பிறர் காரியத்தைத் தான் ஏற்றுநிற்றல். 1. To risk one's life for the sake of others; வாழ்க்கைப்படுதல். Loc. 3. To be married; உயிர்க்கு இறுதிதரக்கூடிய குற்றத்தைப் புரிதல். (w.) 2. To commit a heinous crime likely to bring about one's own destruction;

Tamil Lexicon


kaḻuttu-k-koṭu-
v. intr. id. +.
1. To risk one's life for the sake of others;
தன்வருத்தம்பாராமல் பிறர் காரியத்தைத் தான் ஏற்றுநிற்றல்.

2. To commit a heinous crime likely to bring about one's own destruction;
உயிர்க்கு இறுதிதரக்கூடிய குற்றத்தைப் புரிதல். (w.)

3. To be married;
வாழ்க்கைப்படுதல். Loc.

DSAL


கழுத்துக்கொடுத்தல் - ஒப்புமை - Similar