கொடுக்கறுத்தல்
kodukkaruthal
குறும்புத்தனததை அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தேட்கொடுக்கை நறுகுதல்] குறும்புத் தனத்தை அடக்குதல். Lit., to cut off the sting of a scorpion. To break down one's mischievous tendency;
Tamil Lexicon
koṭukkaṟu-,
v. tr. கொடுக்கு1+அறு2-.
Lit., to cut off the sting of a scorpion. To break down one's mischievous tendency;
[தேட்கொடுக்கை நறுகுதல்] குறும்புத் தனத்தை அடக்குதல்.
DSAL