Tamil Dictionary 🔍

கொள்ளி

kolli


koḷḷi,
n. prob. id.
1. [K. M. Tu. koḷḷ.] See
கொள்ளிக்கட்டை. புனவர் கொள்ளியில் (ஐங்குறு. 295).

2. Fire;
நெருப்பு. கைக்கொள்கொள்ளியர் (நெடுநல். 8).

3. Jealous, quick-tempered person;
பொறாமையும் முன்கோபமுமுள்ளவன்.

4. One who kindles strife;
கலகம் மூட்டுபவன். Loc.

5. Son;
மகன்.

6. Buffalo-tongue milk-hedge. See
எருமைநாக்கி. (மலை.)

DSAL


கொள்ளி - ஒப்புமை - Similar