கொள்கை
kolkai
koḷkai,
n. id. +.
1. Taking, accepting;
பெறுகை. பலியிடிற் கொள்கை பழுது (சைவச. பொது 388).
2. Opinion, notion; principle; tenet, doctrine;
கோட்பாடு குடிப்பிறப்பாளர்தங் கொள்கையிற் குன்றார் (நாலடி, 141).
3. Observance, vow;
விரதம். தாவில் கொள்கை (திருமுரு. 89).
4. Conformity to moral principles, good conduct;
ஒழுக்கம். குலந்தீது கொள்கை யழிந்தக்கடை (நான்மணி. 94).
5. Event, happening;
நிகழ்ச்சி. புகுந்த கொள்கை யுடனுறைந் தறிந்தானென்ன (கம்பரா. முதற்போர். 132).
6. Quality, nature, build;
இயல்பு. கொம்பி னின்று நுடங்குறு கொள்கையார் (கம்பரா. கிளை. 10).
7. Pride;
செருக்கு. தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து (சிலப். 5, 145).
8. Liking, fondness, regard, attachment, intimacy;
நட்பு. (J.)
9. A kind of vessel;
பாத்திரவகை. (I. M. P. Pd. 300.)
DSAL