கொள்ள
kolla
koḷḷa,
id. adv.
1. More, further on;
இன்னும் கொள்ளக்கொடு. (J.)
2. As much as required, in abundance;
நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது.--v. pple.
3. An auxiliary used, for the sake of emphasis, along with another verbal participle denoting reason or time;
காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனுமுள்ள செயவெனெச்சத்துடன் கூடிவருந் துணைவினை. நான் போகக்கொள்ளக் காரியம் நடந்தது. நான் வரக்கொள்ள மழைபெய்தது. (W.)
DSAL