கிள்ளை
killai
கிளி ; கருங்கிளி ; குதிரை ; சாதிபத்திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்கிளி. (திவா.) 2. A dark species of parrot; குதிரை. (திவா.) 1. Horse; சாதிபத்திரி. (மலை.) 2. Mace; கிளி. கிள்ளை வளைவா யுகிரின் (சீவக. 2439). 1. Parrot, palaeonis;
Tamil Lexicon
s. a parrot,paroquet, கிளிப் பிள்ளை; 2. a horse, குதிரை; 3. mace சாதிபத்திரி. கிள்ளைச்சாதம், a young parrot, கிளிக் குஞ்சு.
J.P. Fabricius Dictionary
, [kiḷḷai] ''s.'' A parrot, a paroquet, கிளி. 2. A black species of parrot, கருங்கிளி. 3. (சது.) A horse, குதிரை.
Miron Winslow
kiḷḷai,
n. prob. கிள-.
1. Parrot, palaeonis;
கிளி. கிள்ளை வளைவா யுகிரின் (சீவக. 2439).
2. A dark species of parrot;
கருங்கிளி. (திவா.)
kiḷḷai,
n. perh. கிள்ளு-+.
1. Horse;
குதிரை. (திவா.)
2. Mace;
சாதிபத்திரி. (மலை.)
DSAL