Tamil Dictionary 🔍

கொளுத்து

koluthu


koḷuttu,
n. கொளுத்து-. [M. koḷuttu.]
1. Joint of the body;
உடற்சந்து. (திவா.)

2. Clasp of a jewel;
ஆபரணங்களின் பூட்டு. கொளுத்துச்செறிந்த முன்கைக்கணிந்த கடகத்துடனே (புறநா. 150, உரை.)

DSAL


கொளுத்து - ஒப்புமை - Similar