Tamil Dictionary 🔍

கத்து

kathu


சந்து , உடற்பொருத்து ; சடைவு ; கடிதம் ; கூப்பிடுகை ; பிதற்றுகை .கூவு ; விலங்கு , பறவை முதலியன போல் கத்து ; பிதற்று ; முழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதற்றுகை. அச்சமயக்கத்தினார் (அஷ்டப். திருவேங்கடமா. 59). 2. Chattering, idle talking, babbling; கூப்பிடுகை. 1. Crying, bawling, calling; இலிகிதம். (C.G.) Letter, writing, entry in a book; உடற்பொருத்து. (நாமதீப.) Joints of the body; சடைவு. (நாமதீப.) Weariness;

Tamil Lexicon


s. a joint, a notch, சந்து; 2. crying, bawling, கூப்பிடுகை; 3. babbling, chattering, பிதற்றுகை; 4. (Hind) letter, writing, entry in a book, விகிதம்.

J.P. Fabricius Dictionary


, [kttu] ''s.'' A notch, joint, சந்து. ''(p.)''

Miron Winslow


kattu
n. கத்து-.
1. Crying, bawling, calling;
கூப்பிடுகை.

2. Chattering, idle talking, babbling;
பிதற்றுகை. அச்சமயக்கத்தினார் (அஷ்டப். திருவேங்கடமா. 59).

kattu
n. U. khat. [K. kattu.]
Letter, writing, entry in a book;
இலிகிதம். (C.G.)

kattu
n. கந்து.
Joints of the body;
உடற்பொருத்து. (நாமதீப.)

kattu
n. prob. கந்து-.
Weariness;
சடைவு. (நாமதீப.)

DSAL


கத்து - ஒப்புமை - Similar