கொத்து
kothu
kottu,
n. கொத்து-. [M. kottu.]
1. Grubbing; mincing; pecking, as birds; grabbing, as fish; biting, as a serpent; gashing; engraving;
கொத்துகை.
2. Masonry, work of a mason;
கொத்துவேலை.
3. A day's work of a mason;
கொத்தனது ஒருநாள் வேலை.
4. A mason, dist. fr. cittu;
கொத்துவேலை செய்பவன்.
5. A small hoe used for rooting out weeds;
களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி. Loc.
kottu,
n. cf. guccha. [T. gottu, K. M. kottu.]
1. Bunch, cluster, collection of things of the same kind;
பூ முதலியவற்றின் குலை. கொத்துறுபோது மிலைந்து (திருவாச. 6, 30).
2. Assembly, multitude;
திரள். அனைத்துக் கொத்துப் பரிஜனங்களும் (குருபரம்.).
3. Family;
குடும்பம். அவன் கொத்துக் கொடியை அறிவேன். (W.)
4. See சவண்டிக்கொத்தன்.
.
5. A piece of cloth;
ஆடையின் மடி. Loc.
6. Wages paid in kdin, as grain, etc.;
தானியமாகக் கொடுக்குங் கூலி. Loc.
7. Cooked rice;
சோறு. அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171).
8. Handful, as of cooked rice;
கைப்பிடி யளவு. ஒரு கொத்துச் சோறு கொடு.
9. A standard measure==about a quart;
நாழி. (J.)
DSAL