கழுத்து
kaluthu
கண்டம் ; பூமியில் பானை முதலியன வைத்தற்கேற்ற இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டம். (திவா.) 1. Neck; பூமியில் பானைமுதலியன வைத்தற்கேற்ப இடம். பாரிற் கழுத்தானவிடத்தே வைத்த மிடா (பெரும்பாண். 57, உரை). 2. Elevation on, or depression in, the floor suitable for placing big pots;
Tamil Lexicon
s. the neck, கண்டம். பாரம் கழுத்தை இருத்துகிறது, the load presses down the neck. கழுத்தறுக்க, to cut the throat. கழுத்தறுப்பு விவகாரம், a distressing, troublesome affair. கழுத்துக் கொடுக்க, to submit to the yoke as bullocks, to subject one's self to inconvenience. கழுத்துக்குட்டை, -ப்பட்டிக்கை, -க்கட்டி, a neckcloth, cravat. கழுத்துக்கோல், balance resembling a steel-yard; see கழத்துக்கோல். கழுத்துப்பட்டை, the collar of a cloak, the cape. கழுத்துவெட்டி, a cut-throat. கழுத்தூட்டி, throat. கழுத்தைத் திருக, to writhe the neck, to wring off the head of a fowl etc. கழுத்தைநெரிக்க, to twist the head, throttle. கழுத்தை முறிக்க, to break the neck. கட்டுக்கழுத்தி, a married woman wearing the தாலி.
J.P. Fabricius Dictionary
கண்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
kaRuttu கழுத்து neck
David W. McAlpin
, [kẕuttu] ''s.'' The neck of a person, brute, thing, &c., கண்டம்.
Miron Winslow
kaḻuttu
n. prob. கெழு-மை. cf.gala. [K. kattu, M. kaḻuttu.]
1. Neck;
கண்டம். (திவா.)
2. Elevation on, or depression in, the floor suitable for placing big pots;
பூமியில் பானைமுதலியன வைத்தற்கேற்ப இடம். பாரிற் கழுத்தானவிடத்தே வைத்த மிடா (பெரும்பாண். 57, உரை).
DSAL